வலுக்கும் விவசாயிகளின் போராடடம்

Source: Raj
இந்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ’டெல்லி சலோ’ என்ற பெயரில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்த பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இருந்து ஏராளமான விவசாயிகள் டெல்லிக்கு பேரணியாக சென்றுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தும் சம்பவங்களும் அரேங்கேறியுள்ளன. ஆனால் வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share