SKIP TO MAIN CONTENT

சீமான் – விஜயலட்சுமி விவகார பின்னணியோடு தமிழக இந்திய செய்திகள்

Seeman.jpg

இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. "ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்ற மத்திய பாஜக அரசின் முயற்சிக்கு எழும் எதிர்ப்புகள், சனாதனத்தை ஒழிப்போம் என தமிழ்நாடு அமைச்சர உதயநிதி ஸ்டாலினின் பேச்சு குறித்த சர்ச்சை மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமியின் புகார் மீது விசாரணை போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. "ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்ற மத்திய பாஜக அரசின் முயற்சிக்கு எழும் எதிர்ப்புகள், சனாதனத்தை ஒழிப்போம் என தமிழ்நாடு அமைச்சர உதயநிதி ஸ்டாலினின் பேச்சு குறித்த சர்ச்சை மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமியின் புகார் மீது விசாரணை போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now