SKIP TO MAIN CONTENT

குஜராத்தில் பாலியல் வன்புணர்வு குற்றவாளிகள் விடுதலை - பலர் கண்டனம்

Bilkis Banu.jpg
Credit: Raj

குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானு எனும் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த 11 குற்றவாளிகளை அம்மாநில அரசு சமீபத்தில் விடுதலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பில்கிஸ் பானு வழக்கில் சிறை தண்டனை பெற்று வந்த 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் குஜாராத் அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன! கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Source: SBS

Skip to podcast episode content

குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானு எனும் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த 11 குற்றவாளிகளை அம்மாநில அரசு சமீபத்தில் விடுதலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பில்கிஸ் பானு வழக்கில் சிறை தண்டனை பெற்று வந்த 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் குஜாராத் அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன! கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now