SKIP TO MAIN CONTENT

வெங்காய விலை: வெங்காயமில்லாமலேயே கண்களில் தண்ணீர்!

Onion
Source: Raj

இந்தியாவில் சமையலுக்கு தினந்தோறும் பயன்படும் வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி ஒரு கிலோ ரூ.140 ஆக இருந்த வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து தற்போது சில கடைகளில் கடைகளில் ரூ.180 வரை விற்கப்படுகிறது. இது குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் சமையலுக்கு தினந்தோறும் பயன்படும் வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி ஒரு கிலோ ரூ.140 ஆக இருந்த வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து தற்போது சில கடைகளில் கடைகளில் ரூ.180 வரை விற்கப்படுகிறது. இது குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now