SKIP TO MAIN CONTENT

புதுச்சேரி அரசியல் குழப்பம்!

Raj
Raj Source: Raj

புதுச்சேரியில் முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து பார்வைகளாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

புதுச்சேரியில் முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து பார்வைகளாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now