SKIP TO MAIN CONTENT

இலங்கையின் 75 ஆண்டுகள் சுதந்திர பயணம் ஒரு பார்வை

Sri Lanka 75 Years of Independence
Sri Lanka 75 Years of Independence

எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி இலங்கை தனது 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ளது. தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியிலும் 200 மில்லியன் செலவில் நாளைய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்று 75 வருடகாலமாகின்றது.

Published

Source: SBS

Skip to podcast episode content

எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி இலங்கை தனது 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ளது. தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியிலும் 200 மில்லியன் செலவில் நாளைய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்று 75 வருடகாலமாகின்றது.

சுதந்திரத்தின் பின்னர் கடந்துவந்த பாதை , இலங்கையின் இந்த 75 வருடகாலம் எவ்வாறு நகர்ந்தது என்பது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now