Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

அன்னை பூபதியின் நினைவு நாள் நிகழ்வுகளுக்கு தடை.

Annai Poopathy

Annai Poopathy Source: Mathivaanan

இலங்கையில் அன்னை பூபதியின் நினைவு நாள் நிகழ்வுகளை அல்லது அவரது சமாதியில் வணக்க நிகழ்வுகளை நடாத்துவதற்கு தடை விதித்துள்ளதாகவும், அதனை மீறினால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அவரது உறவினர்களுக்கு இலங்கை காவல்துறையினர் அறிவித்துள்ளது.

Published

Source: SBS

Share this with family and friends

இலங்கையில் அன்னை பூபதியின் நினைவு நாள் நிகழ்வுகளை அல்லது அவரது சமாதியில் வணக்க நிகழ்வுகளை நடாத்துவதற்கு தடை விதித்துள்ளதாகவும், அதனை மீறினால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அவரது உறவினர்களுக்கு இலங்கை காவல்துறையினர் அறிவித்துள்ளது.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now