SKIP TO MAIN CONTENT

கறுப்பு ஜூலை 40 !

File image of Tamil houses and busines being set fire during the 1983 porgrom knwon as Black July

கறுப்பு ஜூலை என வர்ணிக்கப்படும், இலங்கையில் 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிகழ்ந்த தமிழர்கள் படுகொலைகள் நடந்து 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த நிகழ்வு, இன்னும் கூட இந்த சம்பவம் தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத வடுவாக காணப்படுகின்றது. 1983 ஜூலை 23 தொடங்கி சுமார் ஒரு வாரகாலம் தமிழர்களுக்கு எதிராக நாடாளாவிய ரீதியில் வன்முறைகள் இடம்பெற்றன. இலங்கைத்தீவில் பல்வேறு மாற்றங்களுக்கு இந்த கறுப்பு ஜூலை வித்திட்டது என்று கூறலாம்.

Published

Source: SBS

Skip to podcast episode content

கறுப்பு ஜூலை என வர்ணிக்கப்படும், இலங்கையில் 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிகழ்ந்த தமிழர்கள் படுகொலைகள் நடந்து 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த நிகழ்வு, இன்னும் கூட இந்த சம்பவம் தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத வடுவாக காணப்படுகின்றது. 1983 ஜூலை 23 தொடங்கி சுமார் ஒரு வாரகாலம் தமிழர்களுக்கு எதிராக நாடாளாவிய ரீதியில் வன்முறைகள் இடம்பெற்றன. இலங்கைத்தீவில் பல்வேறு மாற்றங்களுக்கு இந்த கறுப்பு ஜூலை வித்திட்டது என்று கூறலாம்.

இது தொடர்பான “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now