இலங்கை, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முக்கிய நிகழ்வு அல்லது செய்தியைத் தொகுத்து, குறிப்பாக நேற்று நடைபெற்ற மகிந்த தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம்- மகிந்த அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போவதில்லை என்ற அறிவிப்பு இந்த கூட்டம் தொடர்பில் ஏனைய கட்சிகளின் கருத்துக்கள், நேற்று வடமாகாண முதல்வருக்கும்- கொழும்பிலுள்ள அவுஸ்த்திரேலிய தூதருக்குமிடையிலான சந்திப்பு, குறித்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.