இலங்கை மன்னாரில் 38 நாட்கள் தொடர் போராட்டத்தின் காரணமாக படையினர் 100 ஏக்கர் காணி விடுவிப்பு செய்துள்ளனர் மற்றும் ஊடகவியலாளர் சிவராமின் 12வது ஆண்டு நினைவு நிகழ்வு வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்றுள்ளன . இவைகள் குறித்த விரிவான விவரணம் தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.