SKIP TO MAIN CONTENT

தமிழக முதல்வரின் அறிவிப்புக்களும் இலங்கை அரசியல்வாதிகளின் பாராட்டுதல்களும்

Focus : SriLanka
Source: Mathivanan

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ள தமிழக முதல்வர் அதற்குரிய நிதி ஒதுக்கீடுகள் சம்பந்தமான அறிவிப்புக்களையும் தமிழக சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ள தமிழக முதல்வர் அதற்குரிய நிதி ஒதுக்கீடுகள் சம்பந்தமான அறிவிப்புக்களையும் தமிழக சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், இலங்கையின் பல்வேறு அரசியல் தலைவர்களும் கட்சி வேறுபாடின்றி இதற்கு பாராட்டுக்களையும் நன்றியும் தெரிவித்துள்ளார்கள்.

இது குறித்து விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் 

SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள்புதன்வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.

உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.

டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now