SKIP TO MAIN CONTENT

இலங்கை அரசுக்கெதிராக வலுப்பெறும் போராட்டங்கள்

Protests in Sri Lanka
Protests in Sri Lanka Source: Mathivaanan

இலங்கை அரசுக்தகெதிராகவும், அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலகவேண்டும் எனறு கோரியும் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் அண்மை நாட்களில் அதிகம் இடம்பெற்று வருகின்றன.


Published

Source: SBS



Skip to podcast episode content

இலங்கை அரசுக்தகெதிராகவும், அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலகவேண்டும் எனறு கோரியும் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் அண்மை நாட்களில் அதிகம் இடம்பெற்று வருகின்றன.


அத்தோடு, பௌத்த துறவிகள் உண்ணாவிரதப் போராட்டங்கள் ஈடுபட்டுள்ள நிலையில், எதிர்வரும் 09ம் திகதி தேசிய எதிர்ப்பு  தினமாக அறிவித்து  நாடாளாவிய ரீதியில் அரசுக்கெதிரான போராட்டங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now