இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
வடக்கு கிழக்கில் வாழும் மீனவ மக்கள் எதிர்கொள்ளும் இன்றைய பிரச்சினைகள்

Fishermen in North East Sri Lanka Source: SBS Tamil
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் மீனவ மக்கள் போர் முடிவுற்று 11 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய வருகை, தென்பகுதி மீனவர்களின வருகை மற்றும் கொழும்பு பேலியக்கொடை மீன் சந்தை கொரோன வைரஸ் பரவ முக்கிய இடமாக இருந்துள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு காணப்படுகின்றார்கள்.
Share