சமஸ்டி முறையிலான இனப்பிரச்சினை தீர்வு குறித்த சுமந்திரனின் கருத்தினால் ஏற்பட்டுள்ள சர்ச்சை மற்றும் முதலமைச்சரின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு பற்றி அவரது கருத்துக்கள் ஆகியவற்றைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share





