SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

PSM Charles sworn in as the Governor of the Northern Province
PSM Charles sworn in as the Governor of the Northern Province Source: SBS Tamil

இலங்கையில், தேர்தல் தொடர்பிலான அரசியலமைப்பு சட்டங்களை மாற்ற அரசு முயற்சிக்கிறது. அரசின் அண்மைக்கால செயற்பாடுகள் குறித்து சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள பல்வேறு விமர்சனம் செய்கிறார்கள். அத்துடன், நீண்ட இழுபறி நிலைக்குப் பின்னர் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட திருமதி சார்ள்ஸ் நேற்று பதவிப் பொறுப்பேற்றார். இந்த நியமனத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் வரவேற்றுள்ளார்கள். இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

By Mathivanan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில், தேர்தல் தொடர்பிலான அரசியலமைப்பு சட்டங்களை மாற்ற அரசு முயற்சிக்கிறது. அரசின் அண்மைக்கால செயற்பாடுகள் குறித்து சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள பல்வேறு விமர்சனம் செய்கிறார்கள். அத்துடன், நீண்ட இழுபறி நிலைக்குப் பின்னர் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட திருமதி சார்ள்ஸ் நேற்று பதவிப் பொறுப்பேற்றார். இந்த நியமனத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் வரவேற்றுள்ளார்கள். இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now