இலங்கைப் பார்வை!

Source: SBS Tamil
20வது அரசியலமைப்பு திருத்தத்தில் சிலவற்றை நிறைவேற்ற பொதுமக்கள் வாக்கெடுப்பு அவசியம் என நீதிமன்றம் அறிவித்துள்ளமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட்டுள்ளனர். இதுகுறித்த செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share