SKIP TO MAIN CONTENT

ரணில் விக்ரமசிங்க அரசு மீது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலிருந்தும் எழுந்துள்ள கண்டனங்கள்

Focus : Sri Lanka
Source: Mathivanan

அரசுக்கெதிராக கொழும்பு , காலிமுகத்திடல் போராட்டகாரர்களை அங்கிருந்து அகற்ற படையினர் எடுத்த முயற்சிகள் தொடர்பில் தொடர்ந்து உள்நாட்டிலுருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கடும் கண்டனங்கள் வந்துகொண்டுள்ளன. அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே இவ்வாறான சம்பவங்கள் அரசு மீது நம்பிக்கையை இழக்க செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் அரசுக்கெதிரான போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளார்கள்.

Published

Source: SBS

Skip to podcast episode content

அரசுக்கெதிராக கொழும்பு , காலிமுகத்திடல் போராட்டகாரர்களை அங்கிருந்து அகற்ற படையினர் எடுத்த முயற்சிகள் தொடர்பில் தொடர்ந்து உள்நாட்டிலுருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கடும் கண்டனங்கள் வந்துகொண்டுள்ளன. அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே இவ்வாறான சம்பவங்கள் அரசு மீது நம்பிக்கையை இழக்க செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் அரசுக்கெதிரான போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளார்கள்.

இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now