இலங்கையில், வடமாகாண சபைத் தேர்தலில் த.தே.கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் இருக்கமாட்டார் என சுமந்திரன் அறிவித்திருந்த நிலையில், தமது கட்சியில் இணையுமாறு பல்வேறு தமிழ் தலைவர்கள் விக்னேஸ்வரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.