புலிகள் போன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும்

Source: Mathivanan
இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற புலிகளின் அரசியல் கட்சியும் தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கருத்து வெளியிட்டார். இந்த கருத்துக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட எதிரணிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அத்துடன் புரெவிப் புயலினால் வடக்கு கிழக்கில் தொடர்ந்துகொண்டுள்ள பாதிப்புக்கள். இந்த செய்திகளை தொகுத்து முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share