SKIP TO MAIN CONTENT

அரசின் ஊதிய அதிகரிப்பை கண்டுகொள்ளாத பெருந்தோட்ட நிறுவனங்கள்: பாதிக்கப்படும் மலையக மக்கள்

Focus : SriLanka
Source: Mathivanan

தினசரி ஊதியமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என மலையகப் பகுதி பெருந்தோட்ட தொழிலாளர்களின் நீண்ட காலமாக போராடி வந்த நிலையில், தற்போதுள்ள அரசு அதனை நிறைவேற்றி உள்ள போதிலும், பெருந்தோட்ட நிறுவனங்கள் பல்வேறு புதிய நடைமுறைகளை பயன்படுத்தி அதனை வழங்க மறுத்து வருகின்றன.

Published

Source: SBS

Skip to podcast episode content

தினசரி ஊதியமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என மலையகப் பகுதி பெருந்தோட்ட தொழிலாளர்களின் நீண்ட காலமாக போராடி வந்த நிலையில், தற்போதுள்ள அரசு அதனை நிறைவேற்றி உள்ள போதிலும், பெருந்தோட்ட நிறுவனங்கள் பல்வேறு புதிய நடைமுறைகளை பயன்படுத்தி அதனை வழங்க மறுத்து வருகின்றன.

இந்நிலையில் தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இதனால் ஏற்கனவே பெற்று வந்த ஊதியத் தொகையை கூட பெறமுடியாமலுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள்புதன்வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.

உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.

டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now