இலங்கையில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. அது குறித்த செய்திகளையும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அவர்கள் மறுதலித்து வருவது குறித்த செய்திகளையும் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share





