இலங்கையில் தோட்டத்தொழில் புரியும் இந்திய வம்சாவளி மக்களின் வீடு இல்லாத பிரச்சினையை போக்க 4 ஆயிரம் வீடமைப்புத்திட்டம் ஒன்றை இந்திய அரசு அமுல்படுத்துகின்றது. இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது குறித்த செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.