இலங்கை, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முக்கிய நிகழ்வு அல்லது செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். இன்றைய நிகழ்ச்சியில், யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்துவெளியிட்டுள்ளார்கள் இது தொடர்பான பார்வை.