SKIP TO MAIN CONTENT

இலங்கையில் இடம்பெற்ற உலக தொழிலாளர் தின நிகழ்வுகள்!

mathivanan
Source: Mathivanan

வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் கொவிட் தொற்று காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தொழிலாளர் தினம் சிறப்பாக நடைபெறவில்லை. இம்முறை பொருளாதார நெருக்கடி மிக்க ஒரு காலப்பகுதியில் அரசுக்கெதிரான போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெறும் நிலையில் இம்முறை தமிழ் மக்கள் வாழும் பகுதிகள் உட்பட பல இடங்களிலும் தொழிலாளர் தினம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இம்முறை தொழிலாளர் தின நிகழ்வுகளில் அரசுக்கெதிரான கோசங்கள் அதிகம் இடம் பெற்றுள்ளன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் கொவிட் தொற்று காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தொழிலாளர் தினம் சிறப்பாக நடைபெறவில்லை. இம்முறை பொருளாதார நெருக்கடி மிக்க ஒரு காலப்பகுதியில் அரசுக்கெதிரான போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெறும் நிலையில் இம்முறை தமிழ் மக்கள் வாழும் பகுதிகள் உட்பட பல இடங்களிலும் தொழிலாளர் தினம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இம்முறை தொழிலாளர் தின நிகழ்வுகளில் அரசுக்கெதிரான கோசங்கள் அதிகம் இடம் பெற்றுள்ளன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now