SKIP TO MAIN CONTENT

இலங்கையில் நடப்பது என்ன?

Focus : SriLanka
Source: Mathivanan

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து கொண்டுள்ள நிலையில், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காணப்படும் சூழலில் நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்திற்கான அவசர காலச்சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

Published

Updated

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து கொண்டுள்ள நிலையில், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காணப்படும் சூழலில் நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்திற்கான அவசர காலச்சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

சீனி, அரிசி பால் மா போன்றவற்றை பதுக்கி வைத்துள்ளோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அவசரகால சட்ட நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு வெளியிடும் எதிரணிகள், பொருளாதாரப் பிரச்சினைகளை அரசு எதிர்கொள்வதாக  குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நிலையில் அரசு அதனை மறுத்துள்ளது,

இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் 

SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள்புதன்வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.

உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.

டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now