இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ அறிவிக்கப்பட்டுள்ளார். சூடுபிடிக்கும் தேர்தல்கள செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.