SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

Focus: Sri Lanka
Source: SBS Tamil

இலங்கையில் வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களிலும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் மிகப்பெரிய கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளனர் மற்றும் இலட்சக்கணக்கிலான மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு ஒப்பந்தத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றும் உரிய தீர்வு கிடைக்காவிட்டால் அரசிலிருந்து விலக நேரிடும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமர் ரணிலுக்கு எச்சாிக்கை விடுத்துள்ளது. இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களிலும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் மிகப்பெரிய கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளனர் மற்றும் இலட்சக்கணக்கிலான மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு ஒப்பந்தத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றும் உரிய தீர்வு கிடைக்காவிட்டால் அரசிலிருந்து விலக நேரிடும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமர் ரணிலுக்கு எச்சாிக்கை விடுத்துள்ளது. இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now