யாழ்ப்பாணத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்

Focus : Sri Lanka

Source: Focus : Sri Lanka

யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச்சூட்டுக்கு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். நேற்று பிற்பகல் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும், 3 வாரங்களை தாண்டி தொடர்ந்துகொண்டுள்ள 3 சிறைக்கைதிகளின் உண்ணாவிரதப்போராட்டம் குறித்த செய்திகளை தொகுத்து விவரணமாக தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now