SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

Focus : Srilanka
Source: SBS Tamil

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் ஜூன் 20 ஆம் திகதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பொதுத் தேர்தலை நடத்த இது பொருத்தமான தருணம் இல்லையென எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

Published

By Mathivanan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் ஜூன் 20 ஆம் திகதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பொதுத் தேர்தலை நடத்த இது பொருத்தமான தருணம் இல்லையென எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் அச்சம் தொடரும் நிலையில் நாடாளுமன்ற தேர்தல், இலங்கையில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.  நாடாளுமன்ற தேர்தல் குறித்த செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிக்கஸ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now