இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் ஆதரவினை இரா சம்பந்தன் கோரியுள்ளமை தொடர்பில் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பல்வேறு விதமான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பு. முன்வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்