இலங்கையில், கடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஆளும் தரப்பின் சரிவை அடுத்து கிடப்பில்கிடந்த புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணிகள் தற்போது துவங்கியுள்ளன. இது குறித்து பல்வேறு தரப்பினராலும் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.