இலங்கையில் நாடாளுமன்ற திகதியை நிர்ணயம் செய்ய நீதிமன்றத்தை நாடவேண்டிய அவசியமில்லை என இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். அத்துடன், தேர்தல் நடைபெறும் வரையில் பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறவேண்டும் என்று தமிழ்த்தரப்பினர் கூறுகின்றார்கள்.
கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட வடக்கு கிழக்கில் மேலும் சில கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.