இலங்கையில் தடம் மாறுகின்றதா தமிழ்த்தேசியம்
Focus : Sri Lanka Source: Focus : Sri Lanka
இலங்கையில் தடுமாறும் தலைமைகளினால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள் - அடுத்தது என்ன? தற்போதைய அரசியல் நிலைமை குறித்து வவுனியாவில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் குறித்த விவரணம், தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்
Share


