SKIP TO MAIN CONTENT

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் எழுச்சிப் பேரணி சாதித்தது என்ன?

Focus : SriLanka
Source: Mathivanan

கடந்த புதன்கிழமை பொத்துவில் பகுதியில் ஆரம்பமான மக்கள் எழுச்சிப் பேரணி நேற்று (ஞாயிறு) இரவு நிறைவடைந்துள்ளது. அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி ஆரம்பமான இந்த போராட்டத்தின் இறுதி நிகழ்வில் ஆயிரக்கணக்கிலான மக்கள் கலந்துகொண்டதுடன், படைத்தரப்பின் பல்வேறு தடைகளையும் தாண்டி முஸ்லிம் மக்களது ஆதரவுடன் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

கடந்த புதன்கிழமை பொத்துவில் பகுதியில் ஆரம்பமான மக்கள் எழுச்சிப் பேரணி நேற்று (ஞாயிறு) இரவு நிறைவடைந்துள்ளது. அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி ஆரம்பமான இந்த போராட்டத்தின் இறுதி நிகழ்வில் ஆயிரக்கணக்கிலான மக்கள் கலந்துகொண்டதுடன், படைத்தரப்பின் பல்வேறு தடைகளையும் தாண்டி முஸ்லிம் மக்களது ஆதரவுடன் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now