இலங்கை,புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தில் மலையக தமிழர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக ஜனநாயகத்திற்கான மலையக அமைப்பு என்ற ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.