இலங்கை, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முக்கிய நிகழ்வு அல்லது செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள். அதில் இன்று வடக்கில் ஒரு பகுதி காணி விடுவிக்கப்பட்டமை தொடர்பில் அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களின் கருத்துக்களை தொகுத்து தருகிறார்.