SKIP TO MAIN CONTENT

சமகால அரசியல் நிலைமை தொடர்பில் கலந்தாலோசிக்க தமிழ் கட்சிகளின் ஒன்றுகூடல்

Focus : Sri Lanka
Source: Mathivanan

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான அரசு பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கைகள் நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் நிலையில், சமகால அரசியல் நெருக்கடி தொடர்பில் ஆராயும் நோக்கில் கடந்த இரு தினங்களில் கட்சிகளுக்குள்ளும் கட்சிகளுக்கிடையேயும் தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் ஒன்று கூடி இது விடயத்தில் தாம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது தொடர்பில் ஆராய்ந்துள்ளார்கள்.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான அரசு பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கைகள் நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் நிலையில், சமகால அரசியல் நெருக்கடி தொடர்பில் ஆராயும் நோக்கில் கடந்த இரு தினங்களில் கட்சிகளுக்குள்ளும் கட்சிகளுக்கிடையேயும் தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் ஒன்று கூடி இது விடயத்தில் தாம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது தொடர்பில் ஆராய்ந்துள்ளார்கள்.

இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now