இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக ஒன்றினைந்த எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பில் பல்வேறு அரசியல் தலைவர்களும் வெளியிட்டுள்ள கருத்துக்களை தொகுத்துப் பார்வைகளாக்கி வழங்குகிறார் எமது இலங்கை நிருபர் மதிவாணன் அவர்கள்.