இலங்கையில் தேசிய அரசாங்கம் ஒன்றை மீண்டும் அமைக்கப்போவதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதனை இலக்காக கொண்டு இதனை ஐ.தே.கட்சி செய்வதனால் தாம் எதிர்ப்பதாக அதிபர் சிறிசேன உள்ளிட்ட எதிரணியினர் எதிர் அறிவிப்பு செய்துள்ளார்கள். இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.