SKIP TO MAIN CONTENT

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமலுள்ளமை தொடர்பில் விமர்சனம்!

mathivanan
Source: Mathivanan

கடந்த 2019ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இது வரையில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டணை வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இது தொடர்பில் பல்வேறு வகையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் இடம்பெற்று மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இந்த நிலை தொடர்வது குறித்து அரசியல்வாதிகளும் மதத்தலைவர்களும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

கடந்த 2019ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இது வரையில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டணை வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இது தொடர்பில் பல்வேறு வகையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் இடம்பெற்று மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இந்த நிலை தொடர்வது குறித்து அரசியல்வாதிகளும் மதத்தலைவர்களும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now