கொரோனா வைரஸ்: இலங்கை நிலவரம்

Source: Facebook
இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள அதேநேரம் கொரோனா வைரஸ் தாக்கமும் தொடந்துகொண்டுள்ள சூழலில் இலங்கை அரசு பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றது. இது குறித்தும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பிலான பிந்திய தகவல்களையும் எடுத்துவருகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share


