SKIP TO MAIN CONTENT

பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இம்முறை மாவீரர் நாள் நிகழ்வு

28.11.jpg
Maveerar Day Credit: Mathivanan

தமிழீழ விடுதலைப் போரில் உயிரிழந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு இம்முறை வடக்கு கிழக்கு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது. வடக்கு கிழக்கு பகுதிகளில் 30ற்கும் மேற்பட்ட இடங்களில் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

தமிழீழ விடுதலைப் போரில் உயிரிழந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு இம்முறை வடக்கு கிழக்கு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது. வடக்கு கிழக்கு பகுதிகளில் 30ற்கும் மேற்பட்ட இடங்களில் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now