இலங்கையில், புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் பல்வேறு வகையிலான கருத்துக்கள் தொடர்ந்தும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.