இலங்கையில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியுள்ளார். அவருக்கு எதிராக அமெரிக்காவில் வழங்கு தொடரப்பட்ட நிலையில், அவரது அரசியல் பிரவேசம் குறித்து அதிகம் பேசப்படுகின்றது. இது குறித்தும், கடந்த 4 நாட்களில் மட்டும் 42 பேர் வாகன விபத்துக்களில் பலியாகியுள்ளார்கள். இலங்கையில் அதிகரிக்கும் வாகனவிபத்துக்கள் குறித்தும் செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்..