இலங்கையில் கைதிகளின் உண்ணாவிரதப்போராட்டம் தொடரும் நிலையில் த.தே.கூட்டமைப்பு நேற்று கூடி இதுதொடர்பிலும் தமது அரசியல் நடவடிக்கை தொடர்பிலும் ஆராய்ந்துள்ளமை மற்றும் அரசியமைப்பு மாற்றம் தொடர்பில் தமிழ் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பான செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.