SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

Focus: Sri Lanka
Source: SBS Tamil

இலங்கையில், எதிர்வரும் 10ம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 7ம் திகதியுடன் பிரச்சாரங்கள் நிறைவடையவுள்ளன. இறுதிக்கட்ட பரப்புரை, வேகம் பெற்றுள்ளது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில், எதிர்வரும் 10ம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 7ம் திகதியுடன் பிரச்சாரங்கள் நிறைவடையவுள்ளன. இறுதிக்கட்ட பரப்புரை, வேகம் பெற்றுள்ளது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now