SKIP TO MAIN CONTENT

இலங்கையில் கோவிட் பரவலை கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கைகளும் - விமர்சனங்களும்

Focus : SriLanka
Source: Mathivanan

கொவிட் தொற்று காரணமாக உயிரிழப்புக்களும் பாதிப்புக்களும் இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்தும் அரசு செயற்பாடுகள் மீது சுகாதாரத்துறை மற்றும் எதிரணி உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களும் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

Published

Source: SBS

Skip to podcast episode content

கொவிட் தொற்று காரணமாக உயிரிழப்புக்களும் பாதிப்புக்களும் இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்தும் அரசு செயற்பாடுகள் மீது சுகாதாரத்துறை மற்றும் எதிரணி உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களும் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இவ்வாறான கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் கொவிட் ஒழிப்பு சம்பந்தமாக சில புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள்புதன்வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.

உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.

டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now