இலங்கையில், "காணாமல் போனவர்கள் என்று கூறும் எவரும் எங்கும் இல்லை" என்று கூறி கைவிரித்துள்ளார் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share

Published
Updated
By Mathivanan
Source: SBS
Share this with family and friends


