Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

தீராத இன்னல்களும் தொடரும் மக்களின் போராட்டங்களும்

Focus : Sri Lanka
Source: Mathivanan

இலங்கை மக்கள் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கிறார்கள். அத்தியாவசியப் பொருட்களுக்கு தொடரும் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக சொல்லமுடியாதாவுக்கு இன்னல்களை எதிர்கொண்டுள்ளார்கள். ரணில் விக்கிமசிங்க பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் மக்கள் இன்னல்களை தொடரவே செய்கிறது. இந்த நிலையில் அரசுக்கு மறுபுறம் எதிரான போராட்டம் தொடர்கின்றது.

Published

Source: SBS

Share this with family and friends

இலங்கை மக்கள் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கிறார்கள். அத்தியாவசியப் பொருட்களுக்கு தொடரும் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக சொல்லமுடியாதாவுக்கு இன்னல்களை எதிர்கொண்டுள்ளார்கள். ரணில் விக்கிமசிங்க பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் மக்கள் இன்னல்களை தொடரவே செய்கிறது. இந்த நிலையில் அரசுக்கு மறுபுறம் எதிரான போராட்டம் தொடர்கின்றது.

இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now