SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

Sri Lanka Parliament in session
Sri Lanka Parliament in session Source: SBS Tamil

இலங்கையில் தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சி, மற்றும் அதற்காக உருவாக்கப்பட்ட புதிய உத்தேச அரசியல் யாப்புமாற்றம் இவைகளின் தற்போதுள்ள நிலை என்ன என்பது தொடர்பில் த.தே.கூட்டமைப்பின் முயற்சியில் இலங்கை பாராளுமன்றத்தில் நேற்றும் இன்றும் விசேட விவாதம் நடைபெற்றது. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Mathivanan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சி, மற்றும் அதற்காக உருவாக்கப்பட்ட புதிய உத்தேச அரசியல் யாப்புமாற்றம் இவைகளின் தற்போதுள்ள நிலை என்ன என்பது தொடர்பில் த.தே.கூட்டமைப்பின் முயற்சியில் இலங்கை பாராளுமன்றத்தில் நேற்றும் இன்றும் விசேட விவாதம் நடைபெற்றது. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now